Tricolor idely

Copy Icon
Twitter Icon
Tricolor idely

Description

Tricolor idely

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 4
  • பச்சை நிற மாவு: 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்


  • 1/2 டீ ஸ்பூன் சீரகம்


  • 5 பாதாம் பருப்பு


  • 2 மிளகாய் வற்றல்


  • 1 சிறிய துண்டு இஞ்சி


  • 5 பூண்டு பற்கள்


  • பாலக் கீரை- 1 கப்


  • 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி


  • தேவையான அளவு உப்பு-1/2 டீஸ்பூன்


  • பெருங்காயத்தூள்-1 சிட்டிகை


  • கரம் மசாலா தூள்- 1 சிட்டிகை


  • 1 கப் இட்லி மாவு


  • சிவப்பு நிற மாவு: 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்


  • 1/2 டீ ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு


  • 5 முந்திரிப்பருப்பு


  • 2 மிளகாய் வற்றல்


  • 1சிறிய துண்டு இஞ்சி


  • 5 பூண்டு பற்கள்


  • நறுக்கிய தக்காளி-1


  • நறுக்கிய காரட்-1


  • மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்


  • கரம் மசாலா தூள்-1 சிட்டிகை


  • உப்பு- தேவையான அளவு -1/2 டீ ஸ்பூன்


  • 1 கப் இட்லி மாவு


  • பெருங்காயத்தூள்-1 சிட்டிகை


  • வெள்ளை நிற மாவு: 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்


  • கருலேப்பில்லை-1 கொத்து


  • நறுக்கிய பூண்டு-5


  • துருவிய இஞ்சி-1 டீஸ்பூன்


  • துருவிய பாதாம்-3


  • பெருங்காயத்தூள்-1 சிட்டிகை


  • 1 கப் இட்லி மாவு


  • துருவிய பிஸ்தா பருப்பு-1 டேபிள் ஸ்பூன்

Directions

  • வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பின் 1/2 டீ ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
  •  5 பாதாம் பருப்பு, 2 மிளகாய் வற்றல், சிறிய துண்டு இஞ்சி சேர்த்து வதக்கவும்
  •  5 பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்
  •  இதனுடன் பாலக் கீரை- 1 கப், 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை, கரம் மசாலா தூள்- ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்
  •  வதக்கிய கீரையை குளிர வைத்து அரைத்து எடுத்து 1 கப் இட்லி மாவு சேர்த்தால் பச்சை நிற மாவு தயார்.
  • வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பின் 1/2 டீ ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
  • 5 முந்திரிப்பருப்பு, 2 மிளகாய் வற்றல், சிறிய துண்டு இஞ்சி, 5 பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்
  •  நறுக்கிய தக்காளி-1, நறுக்கிய காரட்-1 சேர்த்து வதக்கவும்
  •  மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன், பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை, கரம் மசாலா தூள்-ஒரு சிட்டிகை, உப்பு- தேவையான அளவு சேர்த்து வதக்கவும்
  • வதக்கிய காரட் கலவையை குளிர வைத்து அரைத்து எடுத்து 1 கப் இட்லி மாவு சேர்த்தால் இளஞ் சிவப்பு நிற மாவு தயார்.
  •  ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகுஉளுந்தம் பருப்பு-1/2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம்-2 டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்
  •  கருலேப்பில்லை-ஒரு கொத்து, நறுக்கிய பூண்டு-5, துருவிய இஞ்சி-1 டீஸ்பூன், துருவிய பாதாம்,பிஸ்தா-1 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை  சேர்த்து வதக்கவும்
  •  வதக்கியதை 1 கப் இட்லி மாவில் சேர்த்தால் வெள்ளை நிற மாவு தயார்.
  •  டம்ளரில் எண்ணெய் தடவி, சிறிது துருவிய பிஸ்தா பருப்பை தூவி, ஒரு கரண்டி கீரை பச்சை நிற மாவை ஊற்றவும்
  •  ஒரு கரண்டி வெள்ளை நிற மாவை ஊற்றவும்
  •  ஒரு கரண்டி கேரட் இளஞ் சிவப்பு நிற  மாவை ஊற்றி டம்ளர்களை இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கவும்
  •  15 நிமிடத்திற்கு பிறகு இட்லி வெந்துள்ளதா என சரி பார்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்
  •  டம்ளர் சூடு தணிந்தபின் கத்தி உதவியுடன் வெட்டி எடுக்கவும்